TN: பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்த மாணவிகள் (Video)

67பார்த்தது
கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் அங்குள்ள கழிவறைகளை சுத்தம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதோடு புகாரும் தரப்பட்ட நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். அரசு அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி