தமிழகத்திற்கு மின்தேவை அதிகரிப்பு.. கைகொடுத்த மத்திய அரசு

71பார்த்தது
தமிழகத்திற்கு மின்தேவை அதிகரிப்பு.. கைகொடுத்த மத்திய அரசு
தமிழகத்தில் தினசரி மின்தேவை 16,000 மெகாவாட்டில் இருந்து 18,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ள நிலையில் மே மாதத்தில் 22,000 மெகாவாட்டை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே மின்தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு கைகொடுக்க மின் வாரியம் சமீபத்தில் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள தேசிய அனல்மின் கழகத்தில் இருந்து தமிழகத்திற்கு மே 31 வரை, 260 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின்துறை ஒதுக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி