மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு

58பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வாழவச்சனூர் பகுதியில் அமைந்துள்ள அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தோட்டக்கலை துணை இயக்குனர் பிரகாஷ், வேளாண் கல்லூரி முதல்வர் மாணிக்கம் மற்றும் பெருந்திரளான விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி