அடிக்கடி கனவு வருவது ஆபத்தானதா?

69பார்த்தது
அடிக்கடி கனவு வருவது ஆபத்தானதா?
கனவுகள் குறித்து தூக்கவியல் மருத்துவர் ராமகிருஷ்ணன் கூறும்பொழுது, "கனவு ஏன் வருகிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் இன்னமும் தெளிவாகவில்லை. கனவுகள் என்பது உயிரினங்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் கனவுகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் வகையில் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிலர் தூக்கத்தில் இருந்து பயந்து எழுதல், கனவு கண்டு அலறுதல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி