சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

55பார்த்தது
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து
சவுக்கு சங்கர் தனது மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. அவருக்கு எதிராக வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி