ரூ.93,960 சம்பளம்.. BE முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை

52பார்த்தது
ரூ.93,960 சம்பளம்.. BE முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) சிறப்பு அதிகாரிகள் (Specialist Cadre Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 1511
* கல்வி தகுதி: B. Tech / B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 25 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ93,960/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 04.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://sbi.co.in/

தொடர்புடைய செய்தி