உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் இடம்பெற்ற 2 இந்திய பள்ளிகள்

76பார்த்தது
உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் இடம்பெற்ற 2 இந்திய பள்ளிகள்
உலகில் தலைசிறந்து விளங்கும் 10 பள்ளிகளுக்கு வேர்ல்ட் பெஸ்ட் ஸ்கூல் பிரைஸ் விருது வழங்கப்படுகிறது. இந்த போட்டியை T4 Education UK ஏற்பாடு செய்திருந்தது. இதில் இரண்டு இந்திய பள்ளிகள் பரிசுகளை வென்றுள்ளன. டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரியான் இன்டர்நேஷனல் பள்ளியும், மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் நகரில் உள்ள சி.எம் ரைஸ் பள்ளி வினோபாவும் பரிசுகளை வென்றுள்ளன. இதில் சி.எம் ரைஸ் பள்ளி அரசு பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி