கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

75பார்த்தது
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில்
திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி சமுதாய வளைகாப்பினை சிறப்புரை ஆற்றி நடத்தி வைத்தார்.

உடன்

வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் JCK. சீனிவாசன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியம் குழு தலைவர் D. ராஜ்,
வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் M. தினகரன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி நலத் தலைவர் R. கருணாகரன்,
மாவட்ட பிரதிநிதி வெ. பெருமாள், வெம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் சங்கர், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்தேவி செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி, இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் குமார், பிரகாஷ், அன்பழகன், திருப்பனங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன்,
ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ் மற்றும் கர்ப்பிணிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி