டாஸ்மாக்கில் புதிதாக 5 பீர்கள் அறிமுகம்

68பார்த்தது
டாஸ்மாக்கில் புதிதாக 5 பீர்கள் அறிமுகம்
டாஸ்மாக் கடைகளில் 5 புதிய பீர்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கோடைகாலத்தில் மது பிரியர்களை ஈர்க்க டாஸ்மாக் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆந்திர நிறுவன தயாரிப்பான “பிளாக் பஸ்டர்" பீர் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக நிறுவன தயாரிப்புகளான "பிளாக் போர்ட்”, “உட்பெக்கர்” உள்ளிட்ட 5 பீர்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி