இன்றளவில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றான செல்போன் சார்ஜ் விஷயத்தில் பல சந்தேகம் இருக்கிறது. செல்போனை நாம் பேட்டரி 20% வந்ததும் சார்ஜ் ஏற்றி பின் 80 / 90% வந்ததும் எடுத்துவிட வேண்டும். இவ்வாறாக நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சார்ஜ் ஏற்றலாம். அதே நேரத்தில், பேட்டரிகள் 2 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கின்றன. ஆகையால், ஒரேநாளில் சார்ஜ் குறைந்தால் பேட்டரியின் செயல்திறனை சோதித்துக்கொள்ளுங்கள்.