"துணை முதல்வர் செல்வப்பெருந்தகை" திமுக கூட்டணியில் சலசலப்பு

58பார்த்தது
"துணை முதல்வர் செல்வப்பெருந்தகை" திமுக கூட்டணியில் சலசலப்பு
துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ஷெரீப் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ஆட்சியில் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு. 2026-ன் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு காங்கிரஸ் நிர்வாகி ஷெரீப்-க்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி