இந்த கட்சியுடன் தான் கூட்டணி.. சீமான் தடாலடி

51பார்த்தது
கூட்டணி குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "ஒரே ஒரு கட்சியுடன் மட்டும் தான் நான் கூட்டணி வைப்பேன். எந்த கட்சி உடன் தெரியுமா? ட்ரம்ப் கட்சி. யாருடன் கூட்டணி? யாருடன் கூட்டணி என திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். ட்ரம்புடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி