தவெக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு

59பார்த்தது
தவெக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் கழகத் தோழர்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். கழக தலைவர் விஜய்யின் ஆலோசனையின்படி நாளை (ஏப்.14) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி