மியான்மரில் காலை 7.54 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவானது. மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரின் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்கள் பலத்த சேதமடைந்தது. இந்நிலையில் இன்று காலை 7.54 மணிக்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.