தமிழ்நாட்டிற்கு வெப்ப அலை எச்சரிக்கை.. பொதுமக்கள் உஷார்

84பார்த்தது
தமிழ்நாட்டிற்கு வெப்ப அலை எச்சரிக்கை.. பொதுமக்கள் உஷார்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் இன்று (ஏப். 13) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி