வீர கோயில் கிராமத்தில் சக்தி கிரகம் ஊர்வலம்

74பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் படவேடு வீரக் கோயில் கிராமத்தில் அக்கினி வசந்த விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருவிழா நடந்து வந்தது. இதில் இறுதி நாளான இன்று சக்தி கரகம் ஜோடித்து கிராமம் முழுவதும் வீதி வீதியாக ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளின் வாசலில் நின்று பூஜை செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி