Honda நிறுவனம் இந்திய சந்தையில் புதிய Unicorn Facelift மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது 2025 ஹோண்டா யூனிகார்னின் எஞ்சின் OBD2B விதிமுறைகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் Hero Xtreme 160R 2V, Bajaj Pulsar N160 ஆகிய 160சிசி Commuter மாடல்களுடன் போட்டியிடும். பேர்ல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும் இதன் விலை ரூ. 1.19 லட்சம்.