லாட்டரி மூலம் ரூ.2 கோடி வென்ற காவலாளி

50பார்த்தது
லாட்டரி மூலம் ரூ.2 கோடி வென்ற காவலாளி
அபுதாபியில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜமல்லையா (60). இவர், லாட்டரி மூலம் ரூ.2 கோடி வென்றார். 30 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் இவருக்கு, அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வாங்கிய லாட்டரியில் ரூ.2 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தத் தொகையில் நண்பர்களுக்கு பங்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை குடும்பத்தின் எதிர்காலத்திற்காக சேமிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி