உசிலம்பட்டியில் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்

59பார்த்தது
உசிலம்பட்டியில் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் வைரல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜிஎஸ்டி உயர்வு குறித்து அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர் ஒப்பட்டுள்ளது. உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், “பெட்ரோல், டீசல், சிலிண்டர், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு அண்ணாமலை எப்போது சாட்டையால் அடித்துக் கொள்வார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த போஸ்டர் அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்துக் கொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி