இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டி

57பார்த்தது
இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டி
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு இளைஞர்களுக்கு பேரூராட்சி மன்ற 16-வது வார்டு உறுப்பினர் ரமேஷ் நேரில் சென்று இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகளை வழங்கி கிரிக்கெட் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி