ஆரணியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

65பார்த்தது
தமிழ்நாடு எம். பி. க்கள் குறித்து பேசியதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தரணிவேந்தன்
அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சிலை அருகே நகர மன்ற தலைவர் ஏ. சி. மணி தலைமையில் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எஸ். எஸ். அன்பழகன், எம். சுந்தர், துரைமாமது, எஸ். மோகன் உள்ளிட்ட திமுகவினர் ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி