Bank of India (BOI) - 159 காலிப்பணியிடங்கள்

51பார்த்தது
Bank of India (BOI) - 159 காலிப்பணியிடங்கள்
* காலிப்பணியிடங்கள்: 159

* பணியின் பெயர்: Specialist Officers (SO)
* கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
* வயது வரம்பு: 22 முதல் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை; Online Test, Interview
* கடைசி தேதி: 23.03.2025
* மேலும் விவரங்களுக்கு: https://bankofindia.co.in/documents/20121/25744421/ADVT-SPECIALIST-OFFICER-2024-25-1-NOTICE-DATE-01.01.2025.pdf

தொடர்புடைய செய்தி