நடிகை அபிநயா விரைவில் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் தெரிவித்துள்ளார். யார் அந்த காதலன்? என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். இவர் பேச்சு மற்றும் செவி திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.