விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் ஏன் தலையை கட்டவில்லை?

75பார்த்தது
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் ஏன் தலையை கட்டவில்லை?
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போதும் தலைமுடியை கட்டாமல் இருப்பதை உங்களால் பார்த்திருக்க முடியும். அதற்கு காரணம் புவியீர்ப்பு விசை தான். பூமியில் புவியீர்ப்பு விசையால் முடி கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. ஆனால் விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், முடி கண்களில் விழும் என்கிற கவலை கிடையாது. மேலும் முடியில் சிக்கலோ, முடிச்சுகளோ விழும் ஆபத்தும் இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பதால் தலையை சீவ வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

தொடர்புடைய செய்தி