இந்தியாவில் பேச்சு சுதந்திரம் கிடையாது!.. ஆய்வில் வெளியான தகவல்

80பார்த்தது
இந்தியாவில் பேச்சு சுதந்திரம் கிடையாது!.. ஆய்வில் வெளியான தகவல்
அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் 'Future Free Speech' என்ற அமைப்பு, பேச்சு சுதந்திரம் குறித்து 33 நாடுகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இந்தியாவிற்கு 24வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க கொள்கைகளை விமர்சிப்பது குறித்த பேச்சு சுதந்திரம் உலக சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் நார்வே (87.9), டென்மார்க் (87.0), ஹங்கேரி (85.5) ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தொடர்புடைய செய்தி