ஏசி வாங்க போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க பாஸ்

69பார்த்தது
ஏசி வாங்க போறிங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க பாஸ்
கோடைகாலத்தில் ஏசி வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
*140 சதுர அடி அறைக்கு ஒரு டன் ஏசி போதும்
*குறைந்தபட்சம் 3 ஸ்டார் ஏசி வாங்கலாம்
*விண்டோ ஏசி வாங்குவது நல்லது
*LG, Hitachi, Voltas & Panasonic போன்ற பிராண்ட்களை தேர்வு செய்யுங்கள்
*உங்கள் இருப்பிடத்தை பொறுத்து கூலிங் & ஹீட்டிங் ஏசி தேர்வு செய்யலாம்
*ஸ்மார்ட் ஏசியை தேர்வு செய்யுங்கள்
*பிராண்ட் & விலையை யோசிக்கலாமல் ஏசி வாங்கினால் நீண்ட ஆண்டுக்கு சிறிய பராமரிப்பு செலவுடன் பலன்பெறலாம்

தொடர்புடைய செய்தி