பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து.. 8 பேர் பலி

57பார்த்தது
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அனக்காபள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினம் கிராமத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பட்டாசு தயாரிப்பின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்தும், ஆலையில் பட்டாசு தயாரிக்க உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி