லிப்லாக் போட்டோ.. தன்னைவிட மூத்த நடிகையுடன் துருவ் விக்ரம் காதல்?

70பார்த்தது
லிப்லாக் போட்டோ.. தன்னைவிட மூத்த நடிகையுடன் துருவ் விக்ரம் காதல்?
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், நடிகை அனுபமாவை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜின் பைசன் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் லிப்கிஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அனுபாமா, துருவ் விக்ரமை விட 2 வயது மூத்தவராவார்.

தொடர்புடைய செய்தி