உடுமலை: ஜல்லிக்கட்டு காளை சிலையை அமைச்சர் திறந்து வைத்தார்

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ரவுண்டானா பகுதி போதிய பராமரிப்பில்லாமல் அலங்கோலமாக காட்சியளித்தன. இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று ரவுண்டானா பகுதியில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் செயற்கை நீரூற்று மற்றும் பொன்விழா நினைவு ஸ்தூபி பராமரிப்பு , அறிஞர் அண்ணா சிலை அமைத்தல் போன்ற பணிகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி