உடுமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண
உயர்வை கண்டித்தும் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வாக்கும் நோக்கில் உள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் , மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தாலுகா செயலாளர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே எம் இசாக் , மாவட்ட நிர்வாக
குழு உறுப்பினர் சுப்பிரமணியம் , தாலுக்கா துணை செயலாளர் கிருஷ்ணசாமி மாவட்ட குழு உறுப்பினர்கள்கள் ரணதேவ் , ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி