கால், தலை என தனித்தனியாக மீட்கப்படும் உடல்கள் (வீடியோ)

60பார்த்தது
திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரில் ஆறு பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிருடன் புதையுண்ட நிலையில், பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு உடலாக மீட்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடல் மீட்கப்பட்ட போது கால் தனியாக வந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை உலுக்கியுள்ளது. மேலும், ஒருவரது தலை மட்டும் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, மழை காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி