ஒரு வாரத்தில் மீண்டும் புயல்?: வானிலை ஆய்வு மையம் மறுப்பு

59பார்த்தது
இந்த வார இறுதியில் புயல் உருவாகும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி