உடுமலை அருகே மும்முனை சந்திப்பில் ரவுண்டானா அவசியம்

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிப்பாளையம் பகுதிகளிலிருந்து திருப்பூர் மற்றும் செஞ்சேரிமலை உடுமலை சாலை சந்திக்கும் பகுதிகள் வேகத்தடை மற்றும் ரவுண்டானா இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வு செய்து ரவுண்டான அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி