2 மனைவிகளுடன் வாழ்ந்த கணவர்.. கள்ளக்காதலால் ஒரு மனைவி கொலை

65பார்த்தது
2 மனைவிகளுடன் வாழ்ந்த கணவர்.. கள்ளக்காதலால் ஒரு மனைவி கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது 27 வயது மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததை அறிந்த கணவர், மரக்கட்டையால் அடித்தே மனைவியை கொலை செய்துள்ளார். பாபு என்பவருக்கு, அனிதா மற்றும் சுஸ்மிதா ஆகிய 2 தோழிகளை ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அனிதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் தனது காதலனுடன் செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாபு, அனிதாவை கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி