ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில்கள் வழங்க எம்எல்ஏ கோரிக்கை

60பார்த்தது
ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில்கள் வழங்க எம்எல்ஏ கோரிக்கை
கர்நாடகா மாநிலத்தில் இன்று (மார்ச் 19) நடந்த சட்டப்பேரவையில், JD(S) எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, “பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்குவது போல், ஆண்களுக்கும் வாரத்திற்கு 2 மது பாட்டில்கள் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இது சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், கர்நாடக மாநில மதுபிரியர்கள், எம்.எல்.ஏ.-வின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி