செயற்கை இதயம் மூலம் 100 நாட்களுக்கு மேல் வாழ்ந்த நபர்

54பார்த்தது
செயற்கை இதயம் மூலம் 100 நாட்களுக்கு மேல் வாழ்ந்த நபர்
இதயம் செயலிழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயது நபருக்கு கடந்த நவம்பர் மாதம் சிட்னியில் உள்ள புனித வின்சென்ட் மருத்துவமனையில் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கு மனித இதயம் பொருத்தப்பட்டது. செயற்கை இதயம் பொருத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேல் வாழ்ந்த உலகின் முதல் நபர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். சரியான நேரத்தில் உறுப்புகள் கிடைக்காததால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலைமை இனி மாறும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி