கல்பனா சாவ்லா மரணம்: நினைவுபடுத்திய சுனிதா தரையிறக்கம்

63பார்த்தது
கல்பனா சாவ்லா மரணம்: நினைவுபடுத்திய சுனிதா தரையிறக்கம்
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி வரும்போது சரியாக, 3.15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமியின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. பின்னர், 7 நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்க்கு இணைக்கப்பட்டது. இந்த தொடர்பு துண்டிப்பு, 'Blackout time' என அழைக்கப்படுகிறது. இது எப்போதும் நடக்கும் ஒன்றாகும். கடந்த 2003இல் இந்திய வம்சாவளி வீரர் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த விண்கலம் இந்த 7 நிமிட இடைவெளியில்தான் விபத்துக்கு உள்ளாகி அனைவரும் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி