திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை எதிர்புறம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகள் மற்றும் வீடுகளில் விளைநிலங்கள் சென்று வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீருகளை உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.