திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவிலில் இன்று ராகு கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை அபிஷேக ஆராதனைகள் யாகசாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. விநாயகர் கோவிலில் நடைப்பெற்ற ராகு கேது சிறப்பு பூஜையில் உடுமலை நகராட்சி பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.