கோயம்புத்தூர் மாவட்டத்தில், AI ஸ்டார்ட்அப் நிறுவனமான Kovai.co-வில் சுமார் 140 ஊழியர்களுக்கு $1.62-மில்லியன் (ரூ.14 கோடிக்கு மேல்) போனஸ் வழங்கப்பட்டுள்ளது. “3 ஆண்டுகள் எங்களுடன் இருங்கள். உங்களது 6 மாத சம்பளத்தை போனஸாக தருகிறேன்” என 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனர் சரவண குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில், அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்ட இந்த ஸ்டார்ட்அப், வணிகத்திலிருந்து வணிகத்திற்கு Sans தீர்வுகளை வழங்குகிறது.