CIBIL ஸ்கோர் கம்மியாக இருந்தததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

70பார்த்தது
CIBIL ஸ்கோர் கம்மியாக இருந்தததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
மகாராஷ்டிரா: பணத்தை நோக்கி ஓடும் இன்றைய சமூகத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மணமகனுக்கு நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் முர்திஜாபூரில், திருமணத்திற்கு பெண்ணும் பையனும் சம்மதம் சொன்ன பிறகு, பெரியவர்கள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இருப்பினும், பெண்ணின் தந்தை மணமகனின் CIBIL ஸ்கோரை பார்த்துள்ளார். அது குறைவாக இருந்ததால், தனது மகளுக்கு, இந்த மணமகனால் நிதிப் பாதுகாப்பு வழங்க முடியாது என கூறி, திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி