மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, போரிவிலி ரயில் நிலைய பாலத்தில் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ளார். ஜன.,29ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் வீடியோவை, விலங்குகள் நல ஆர்வலர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், ‘இந்த மாதிரியான கொடுமைகளுக்கு இந்த சமூகத்தில் இடம் இல்லை' என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், அந்நபர் மீது கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.