உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம். ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர். எம். நந்த கோபால் மற்றும் ஏஐடியூசி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி