உடுமலையில் திடீர் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் மழை பெய்யவில்லை தற்பொழுது மாலை முதல் மழை பெய்வதற்கான இந்த அறிகுறிகள் இருந்த நிலையில் தற்பொழுது திடீரென பலத்த இடியுடன் சாரல் மழை பெய்து வருகின்றது அதனால் கடுமையாக வெப்பத்தால் அடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி