திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ளது 33 வார்டுகளில் 61 ஆயிரத்து 113 பேர் குடியிருந்து வருகின்றனர் தமிழக அரசு வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில் உடுமலை நகராட்சியுடன் அருகில் உள்ள பெரிய கோட்டை ஊராட்சி மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி இணைக்கப்படும் தற்பொழுது தெரிவித்துள்ளது இதனால் நகராட்சி பகுதியில் வாக்காளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.