கி.வீரமணியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி

55பார்த்தது
கி.வீரமணியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29) பதவி ஏற்கிறார். ஆளுநர் மாளிகையில் 3:30 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய உதயநிதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் பெரியார் நினைவிடத்திற்குச் சென்ற அவர் அங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதயநிதி ஸ்டாலினின் பணி சிறக்க பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி