பொன்முடியின் இலாகா மாற்றத்தின் பிண்ணனி என்ன?

598பார்த்தது
பொன்முடியின் இலாகா மாற்றத்தின் பிண்ணனி என்ன?
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆளுநருடன் மோதல், துணைவேந்தர் நியமன சர்ச்சை, அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் ஏற்பட்ட தொடர் மோதல், சொத்து குவிப்பு வழக்கு ஆகிய காரணங்களால் பொன்முடி மீது முதல்வர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடன் மோதலில் ஈடுபட்டு வந்த செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி