மகாராஷ்டிரா: ரூ.6.20 கோடி மதிப்புள்ள 'திமிங்கல வாந்தி' பறிமுதல்

79பார்த்தது
மகாராஷ்டிரா: ரூ.6.20 கோடி மதிப்புள்ள 'திமிங்கல வாந்தி' பறிமுதல்
மகாராஷ்டிராவில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ திமிங்கல வாந்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பைப்லைன் ரோட்டில் இருந்து பத்லாபூருக்கு திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். 'Ambergris' எனப்படும் திமிங்கல வாந்தியை பயன்படுத்தி வாசனை திரவியம், மருந்து மற்றும் மசாலாக்கள் சட்டவிரதமாக தயாரிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி