முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி

56பார்த்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி
மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ள செந்தில் பாலாஜி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துகளை பெற்ற பொன்னான தருணத்தில்..." என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி