வெங்காய கண்ணீரை தடுக்கும் சூயிங்கம்.. எப்படி தெரியுமா?

65பார்த்தது
வெங்காய கண்ணீரை தடுக்கும் சூயிங்கம்.. எப்படி தெரியுமா?
வெங்காயத்தை உரிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கும். ஆனால், சூயிங்கம் சாப்பிட்டபடி வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராது என்கின்றனர். ஏனெனில் சூயிங் கம் மெல்லும்போது நமது வாய் வழியாக சுவாசிக்க ஊக்குவிக்கிறது. இது வெங்காயத்தால் ஏற்படும் எரிச்சலிலிருந்து திசைதிருப்புகிறது. அடிக்கடி சூயிங்கம் சாப்பிடுவது தவறானது என பலரும் கூறுகின்றனர். ஆனால், வெங்காயத்தை நறுக்கும் போது கண்ணீரைக் குறைக்க இது பயனுள்ள வழியாகும்.

தொடர்புடைய செய்தி